இரு சக்கர வாகனம் மீது

img

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் மாணவன் பலி

கோபிசெட்டிபாளையம் அருகே செங்கல் லாரி மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.